Mr. Arumugam Nageswaran

Arumugam Nageswaran

Date of Birth: 10 January 1951 - Deceased: 08 February 2024

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி தெற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் நாகேஸ்வரன் அவர்கள் நேற்று 08-02-2024ம் திகதி வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும்,
 
நாகேஸ்வரி (ஓய்வுபெற்ற சிரியை)   அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான மதிவதனம், மலர்வதனம், மணிவதம், கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
 
பாலச்சந்திரன், இராசேஸ்வரி, இந்திராணி, சிவணேசன் (கோட்டக்கல்வி பணிப்பாளர், கோப்பாய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
கோவர்த்தணன் (சட்டத்தரணி), விஷ்ணுவர்த்தனி (லண்டன்), விஷ்ணுவர்த்தனன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் கரையோரம் பேணல் திணைக்களம் மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சுதாமதி (ஆசிரியை - யாழ்/கொக்குவில் இந்துக் கல்லூரி), அசோகன் (லண்டன்), ஜீவனா (ஆசிரியை- யாழ் /உயரப்புலம் மெ.மி.த.க.பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
நிதுசன், அபிஷயா, அபிஷா, சகானா, ராகவி, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-02-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் இல-120, குளப்பிட்டி ஆனைக்கோட்டை, கொக்குவில் மேற்கு, கொக்குவில் என்னும் முகவரியில் இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறோம்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/02/2024 21:54)