Mr. Arumugam Nalliah

Arumugam Nalliah

Date of Birth: 06 January 1939 - Deceased: 11 March 2025

மாத்தளை - இறத்தோட்டையைப் பிறப்பிடமாகவும், லோங்வில்லையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் நல்லையா அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பிரேம்குமார் (நாவுல கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர்), சந்திரசேகரன், விஷ்வம் (பாபு) ஆகியோரின் அன்புத் தந்தை ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் புகழுடல் வேறகம் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/03/2025 04:00)