Mr. Arumugam Palaniyandippillai Ratnam

(முன்னாள் உரிமையாளர் - இம்பீரியல் ஹாட்வெயார் ஸ்டோர்ஸ்)

Arumugam Palaniyandippillai Ratnam

Date of Birth: 08 August 1932 - Deceased: 15 August 2025

இல - 156/7, பேராதனை வீதி, கண்டியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. ஆறுமுகம் பழனியாண்டிப்பிள்ளை ரட்ணம் அவர்கள் 15-08-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பழனியாண்டிப்பிள்ளை - ஆனந்தாயி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான ராசய்யாப்பிள்ளை - லக்‌ஷ்மி தம்பதியினரின் மருமகனும்,

சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரிகா, சாந்தி, சிவகலா, சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மநாதன், விஜயரட்ணம், சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபிரசாந்தி, அஸ்மிதா, லக்‌ஷிகா, ரேஷ்மி ஆகியோரின் தாத்தாவும்,

விவான், லைலி, ஷாலிஷா ஆகியோரின் கொள்ளுத்தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கண்டி மஹியாவ தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2025 04:00)