திருமதி ஆறுமுகம் பரமேஸ்வரி

ஆறுமுகம் பரமேஸ்வரி

மறைவு: 09 டிசம்பர் 2023

 யாழ். சரசாலையை பிறப்பிடமாகவும் ஆவரங்கால் 10 ம் கட்டையடியை வதிவிடமாகவும் கொண்ட. 

திருமதி ஆறுமுகம் பரமேஸ்வரி அவர்கள் 09/12/23 சனிக்கிழமை இன்று இறைபாதம் அடைந்தார்.
 
அன்னார். காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
தங்கவேல், செல்வராணி, விமலராணி, விக்னேஸ்வரமூர்த்தி, வசந்தராணி, உதயராணி,
உதயகுமார், பாலகுலேந்திரன் UK, மகேந்திரன் ( லக்ஸன் Travels ) கேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சிவகுருநாதன், பிரபாகரன், சாந்தி, வசந்தா, ஜெயந்தி, லீலா ஆகியோரின் அன்பு மாமியாரும், 
 
அனுசன், பிரபாஜினி, பிரியா, சாருஜன், லக்ஸன், மேனுஷா தீபிகா, கீர்த்தீவ், சுபர்ணா,
லத்து, சுதர்ஷ், சாந்த, புஸ்பா, ச சி,மோகன், மோகனா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும்,
 
அர்வின், டிவானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
 
சிவபாக்கியம், மாணிக்கவாசகர், தங்கராசா, மல்லிகாதேவி, தங்கரத்தினம், நவரத்தினம், குணரத்தினம், பத்ராதன், தவராசா ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்!
 
தகவல்:- குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 

"ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா"

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2023 22:28)