திரு ஆறுமுகம் பரராஜசிங்கம்

ஆறுமுகம் பரராஜசிங்கம்

தோற்றம்: 01 பெப்ரவரி 1937 - மறைவு: 13 நவம்பர் 2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கு, நுவரேலியா வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பரராஜசிங்கம் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவண்முத்து ஆறுமுகம் சரஸ்வதியம்மா தம்பைய்யா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தையா அரியகுட்டி இரத்தினம்மா அரியகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குனபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்மதி(ஜேர்மனி), சுதாமதி(கனடா), ராஜகுலதிலகன்(கனடா), தயாமதி(டென்மார்க்), இந்துமதி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகராணி, யோகராணி, சரசராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவகுமாரன்(ஜேர்மனி), லஷ்மணன்(கனடா), சிவகுமாரி(கனடா), சுரேஸ்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்தூரன், ஆதித்தன், அகல்யா, சஞ்யீவ், சயனா, அக்‌ஷன், ரிஷான், ரகேஷ், நிஷாந், காவியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
தொடர்புகளுக்கு:-

அருள்மதிமகள் Phone : +49 2311 77 0238
சுதாமதி-மகள் Mobile : +1 416 609 9080
ராஜகுலதிலகன்மகன் Mobile : +1 905 867 5861
தயாமதி-மகள் Mobile : +45 42 74 1107
இந்துமதி-மகள் Mobile : +91 988 456 8813
யோகராணிசகோதரன் Mobile : +44 748 479 3052
சரசராணிசகோதரன் Mobile : +44 783 379 6989
வாணி  Mobile : +94 77 997 0708
மீரா Mobile : +1 602 416 1915
 
 
 
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2020 13:33)