திரு. ஆறுமுகம் பசுபதி

(சுதா அரைக்கும் ஆலை - உரிமையாளர்)

ஆறுமுகம் பசுபதி

மறைவு: 22 டிசம்பர் 2024

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், 10ஆம் கட்டை விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் பசுபதி அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பார்வதிப் பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற வர்களான இராமநாதன் - சீதேவிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

தங்கமணி (பெற்றி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற சீதேவிப்பிள்ளை (தங்கம்), தில்லைநாயகி, சின்னம்மா, நித்தியபாக்கியம் (பிரான்ஸ்), தர்மரட்ணம் (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தயாளன் (லண்டன்), காலஞ்சென்ற முகுந்தன், மோகனன் (அவுஸ்ரேலியா), சுகந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணபதிப்பிள்ளை, குணேஸ்வரி, நடராசா, கேதாரநாதன், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,

சுதாஜினி (இலண்டன்), குமுதினி (அவுஸ்ரேலியா), அகிலன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிஷா, ஆருஷா, பாரிசாலன், சஸ்வின், கிஷான், யஸ்வி, யஷானி, சயிரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் விசுவமடு 12ஆம் கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

10ஆம் கட்டை,

விசுவமடு.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2024 05:00)