Mrs Arumugam Poomany
Date of Birth: 06 May 1927 - Deceased: 10 June 2025
யாழ். கரம்பன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் பூமணி அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து - வைத்தியலிங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சீனித்தம்பி ஆறுமுகம் அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்ற தனபாக்கியலட்சுமி, மகேந்திரநாதன், வரதலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், மங்களம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சுமதி, யமுனா, யோகாநந்தன், சுகுணா, குமாரசாமி, புஸ்பநாதன், றஞ்சிதா, ஜெகதீஸ்வரன், உதயகுமார், தவகலா, சபேசன், பாலாஜி, டிஸ்னா, வைதேகி, கருணாகரன், துவாரகா, கணேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
விமர்ஷன், சுதர்ஷன், கயாணி, யதுஷா, தனோஜன், துபிகா, டயானி, டனிக்கா, ஹரிஷன், டஜித்தா, டஜீனன், ஜீனு, கிருத்திக்ஷன், லக்ஷண்யா, அதிதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
