Mr Arumugam Rajasundaram
(Chief Clerk)
Deceased: 03 December 2019
யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கனடா டொரண்டோவை வசிப்பிட மாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் இராஜசுந்தரம் அவர்கள்
கடந்த 03.12.2019 செவ்வாய்க்கிழமையன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்புப்புதல்வரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கந்தசாமி, கனகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
விஜயரெட்ணம் (அவுஸ்திரேலியா), சாந்தினி (பிரான்ஸ்), லஷ்மினி (இலங்கை), சுகந்தினி (லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
கனடாவை வசிப்பிடமாக கொண்டவர்களான நிமலராஜ், பிறேமளராஜ், நாகநளினி, ஹரிராம், ரமணலஷ்மி, சிவாகரன் மற்றும் காலஞ்சென்ற சியாமலராஜ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வள்ளிநாயகி (கனடா), காலஞ்சென்ற பேபி கிருஷ்ணன், காலஞ்சென்ற பீஸ்மன் ஆகியோரின் மைத்துனியும்,
ரூபி (சேரர்), (அவுஸ்திரேலியா), நாதநாதன் (பிரான்ஸ்), பத்மபிரகாஷ் (இலங்கை ), ஜெயக்குமார் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கிருஸ்ஷா, ஜெட்ரோ, நிஜன், தயான், கௌதமன், ஜனனி, நரேஷ், நிலேஷ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.12.2019 இன்று ஞாயிற்றுக்கிழமை டொரண்டோவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாகநளினி (கனடா) :- +1 905 201 0421
தகவல்:- திரு.திருமதி பத்மபிரகாஷ் லஷ்மினி
+94 71 837 6860
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2019 04:40)
