திரு. ஆறுமுகம் இராமநாதன்
தோற்றம்: 17 ஜூன் 1922 - மறைவு: 18 டிசம்பர் 2020
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இராமநாதன் அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சாந்தினி மற்றும் தயாளினி, ஜெயரஞ்சினி, ஜீவராஜன், இந்திரவதனி, குமுதினி, செல்வி, ஜீவநேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகநாதன், சண்முகராஜா, தனுஜா, இலங்கநாதன், ஜீவாகரன்(கோபி), குமார், திருவேணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னப்பிள்ளை, நாகலிங்கம் மற்றும் பொன்னம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், வீரகத்தி, வீவேகவதி, சுப்பிரமணியம், தம்பையா, பஞ்சாட்சரம், பரமசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தெய்வபூரணி மற்றும் ஞானலட்சுமி ஆகியோரி்ன் உடன் பிறவாச் சகோதரரும்,
சுலக்ஷன், சுலக்ஷா, சஜிதா, சஜீபன், கோஷிகன், ஹரீஷனன், தரூணிகா, யஸ்னவி, கயூரன், கயூரி, கிர்ஷாந், சர்வீன், மிலக்ஷன், விபீஷன், பிரவீன், ஸேதிரா, அட்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதையை சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதனை அறியத்தருகிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 22 Dec 2020 6:30 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை:-
Wednesday, 23 Dec 2020 8:00 AM - 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.
121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு:-
ஜீவன் - மகன் Mobile : +1 416 721 9234
ஜீவா - மகன் Mobile : +1 437 217 6597
ஜெகன் - மருமகன் Mobile : +1 647 718 6047
ராஜா - மருமகன் Mobile : +1 647 803 4237
நாதன் - மருமகன் Mobile : +1 416 558 9594
கோபி - மருமகன் Mobile : +1 416 558 4985
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/12/2020 09:23)
