திரு. ஆறுமுகம் இரத்தினசபாபதி

ஆறுமுகம் இரத்தினசபாபதி

தோற்றம்: 17 நவம்பர் 1936 - மறைவு: 24 நவம்பர் 2022

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இரத்தினசபாபதி அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, முத்துப்பிள்ளை, சிதம்பரநாயகி மற்றும் சுப்பிரமணியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, மூத்ததம்பி, கார்த்திகேசு, பூமலர், சரஸ்வதி, செல்வரத்தினம், தவமலர் மற்றும், மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தயாளினி(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), முருகையா(சுவிஸ்), ஜெயாளினி(சுவிஸ்), லக்ஸ்சிகா(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- மாநகரசபை யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

திருச்செந்தூர்நாதன், காலஞ்சென்ற உமாமகேஸ்வரன், இந்துஜா, பகீரதன், கமலக்குமரன்(ஆசிரியர்- இடைக்காடு மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலக்‌ஷன், திவாகரன், விக்கினேஸ்வரன், ஆகேஷ், அஜய், சகானன், கஜன், லவின், அபினாஸ், அப்சரன், ஆருக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2022 17:40)