திரு. ஆறுமுகம் சபாநாயகம்
(ஓய்வுநிலை அதிபர்,யாழ் நீர்வேலி தெற்கு இ.த.க.பாடசாலை)
மறைவு: 23 ஜனவரி 2022
யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சபாநாயகம் அவர்கள் 23-01-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா அவர்களின் இரண்தாவது புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன் தேவாம்பிகை அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கோடீஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலமுரளி (ஆசிரியர், யாழ் /ஏலாலை ஸ்ரீமுருகன்வித்தியாலயம்), பவானி (ஆசிரியை, வவுனியா, சைவப்பிரகாச மகளீர் கல்லூரி), ரமணி (அபிவிருத்தி உத்தியோகத்தர், கொழும்பு), தயானி (ஆசிரியை, யாழ் /யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), மோகன முரளி (தொழில்நுட்ப உத்தியோகத்தர், சாருகாய கட்டிட நிர்மாணம்) ஆகியோரின் தந்தையாரும்,
குருபரன், பிரசன்னா, சசிகரன், லக்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்வராணி மற்றும் குலேந்திரநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரன், செந்தில்குமரன், குமாரசிவம், பாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனனி, தரங்கினி, ஜானவி, ராகவி, வக்ஷப்பிரியன், சைலஜா , நக்ஷிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 24-01-2022மு திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைனெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காகநீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
விலாசம்:-
திருமுருகன் திருமண மண்டபம்(அருகாமை)
நீர்வேலி தெற்கு
நீர்வேலி
யாழ்ப்பாணம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2022 09:36)
