Mr. Arumugam Sandrasegaram

(Fancy House Owner)

Arumugam Sandrasegaram

Deceased: 13 February 2025

யாழ். காரைநகர் அல்லின் வீதியை  பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சந்திரசேகரம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வயித்திலிங்கம் - சுந்தரம்மா தம்பதியினரின் மருமகனும்,

புஸ்பமலர் (புஸ்பா) அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜயகாந்தன், விஷ்ணுகரன் (இலண்டன்), விஜயதாசன் (இலண்டன்), விஜயரூபன் (விஷ்ணு பான்சி சுன்னாகம்), விஜயானந்தன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

VTS பாலன் (கந்தானை) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2025 05:22)