திரு. ஆறுமுகம் சங்கிலி இராசையா

ஆறுமுகம் சங்கிலி இராசையா

தோற்றம்: 08 பெப்ரவரி 1940 - மறைவு: 08 ஜூலை 2024

இல-257, டொரிங்டன், கொழும்பு-07 இல் வசித்து வந்த திரு. ஆறுமுகம் சங்கிலி இராசையா அவர்கள் 08-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 10-07-2024 புதன்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகன்ம செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2024 04:00)