திரு. ஆறுமுகம் செல்வநாதன்
தோற்றம்: 25 மார்ச் 1955 - மறைவு: 03 டிசம்பர் 2024
யாழ். மணங்குனாய் நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் செல்வநாதன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்-பூங்கோதை தம்பதியினரின் பாசமிகு மூத்த மருமகனும்,
சியாமளாதேவி (மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரன் (முகிந்தன்), காலஞ்சென்ற சோபனா, றஞ்சனா, கோமளா (மாலா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனுஷா, சுதர்சன் (சதீஸ்), சுகுமார், சோமநாதன் (சோமா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பரமநாதன், வள்ளிநாயகி, காலஞ்சென்ற சோதிமதி, சிங்கராஜா (கனடா), பராசக்திக் (குஞ்சு), பத்மாவதி (வேவி), கதிர்காமநாதன் (துரை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசலிங்கம் (கணேஸ்), தயாநிதி (தயா), பரிமளாதேவி (வவா), பத்மநிதி (பாமா-நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலக்ஷன், டினோஷன், தனுஷன், மிருசியா, மதுமிலா (மது), மிர்த்திகா, ஐஷானி, நிரோஷன், ஆரியன், மிதிஷன், ஆதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 11-12-2024 புதன்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
