Mr Arumugam Selvasivam
Date of Birth: 12 June 1939 - Deceased: 07 January 2020
யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வசிவம் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அருமைநாயகி தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்மலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோசமலர்(றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
மதினி, சாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனார்த்தனன்(ஜனா), பாலேந்திரன்(பாலா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
செல்வரஞ்சிதமலர்(குஞ்சு), காலஞ்சென்ற செல்வராஜா, தவமணி, சீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அஷிகன், அரூஷன், அறோஜன், அபர்ஜன் ஆகியோரின் அன்புத் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 12 Jan 2020 2:00 PM - 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்:-
Sunday, 12 Jan 2020 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:-
சாமினி - மகள் Mobile : +44 757 661 6144
பாலா - மருமகன் Mobile : +44 756 834 3932
மதினி - மகள் Mobile : +1 416 843 7341
ஜனா - மருமகன் Mobile : +1 905 230 8874
www.tamilthakaval.org
"My Heartfelt Condolence to your family members."
- VIMALA RAJADEVA (United States of America, 11/01/2020 14:06)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2020 02:40)
