திருமதி. ஆறுமுகம் சிவஞானம்
தோற்றம்: 30 ஜனவரி 1940 - மறைவு: 29 நவம்பர் 2025
யாழ். காரைநகர் புதுறோட் சிதம்பரா மூர்த்தி கேணியடியை பிறப்பிடமாகவும், பொன்னாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 29-11-2025 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமாரன் (பசறை), சந்திரமதி (வவுனியா), சிவனேஸ்வரி, சிவமலர் (பிரானஸ்), ஞானகரன் (இலண்டன்), காலஞ்சென்ற சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரமதி (பசறை), காலஞ்சென்றவரகளான செந்தில்நான் தனபாலகுமாரன் மற்றும் அரிகரராசா (பிரானஸ்), பத்மலோஜினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஜந்தா, கோதாரன், சகிலன், மயூரன், கபிலன், கீரன், நயனி, ராம், துஷந்தா, அக்ஷரன், சுபன், கீர்த்தனா ஆகியோரின் அன்புத் பேத்தியும்,
தன்விக், ஆத்விக், ரஜன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாது இல்லத்தில் காலை 7.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஞானகரன்:- +44 798 393 7779
மலர்:- +33 14 865 4401
அரிகரராசா:- +33 60 974 1205
கணவர்:- +94 77 999 4610
www.tamilthakaval.org
