திரு. ஆறுமுகம் சிவகுருநாதன்

ஆறுமுகம் சிவகுருநாதன்

மறைவு: 21 ஜனவரி 2025

யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சிவகுருநாதன் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பர் ஆறுமுகம் - செல்லம்மா தம்பதியினரின் ஏகபுதல்வனும்,

காலஞ்சென்ற பரமு - வள்ளியம்மை தம்பதியினின் மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவனேஸ்வரி, சிவமலர், சிவரூபி, சிவநந்தன், காலஞ்சென்ற குருபரன்  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாரதி, காலஞ்சென்ற தயஸ், செந்தூரன், மீனுஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தர்ணிகா, டர்னிகன், கவிநயா, அஷ்வின், பிரவீன், ரித்திக், ஒஸ்ரின் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-01-2025 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2025 05:00)