திரு ஆறுமுகம் சிவலிங்கம்

ஆறுமுகம் சிவலிங்கம்

தோற்றம்: 16 ஜனவரி 1960 - மறைவு: 13 மார்ச் 2020

வளலாயைச் சேர்ந்த திரு ஆறுமுகம் சிவலிங்கம் அவர்கள் 13/03/2020 வெள்ளிக்கிழமை அன்று வளலாயில் காலமானார் .

அன்னார் சந்திரேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் ,

சயந்தன் மதுசன் மற்றும் புவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,

ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிளின் அன்பு மகனும் ,

சிற்றம்பலம் விசாளாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் ,

சரஸ்வதி சிவசுப்பிரமணியம் சிவகுமார் சிவயோகம் சிவபாதம் மாணிக்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சத்தியபாமா நடேசமூர்த்தி நாகேஸ்வரி மனோகரி மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
 
தகவல்:-
 
குடும்பத்தினர்:-
 
கைபேசி(மகன் மதுசன்)
 
+94 77 957 0811

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2020 01:23)