திரு ஆறுமுகம் சிவனேசன்
தோற்றம்: 01 ஜூலை 1935 - மறைவு: 24 டிசம்பர் 2019
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவனேசன் அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற குமாரசுவாமி, புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லாலா அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சினி(ஐக்கிய அமெரிக்கா), நந்தினி(பிரித்தானியா), லக்ஷ்மன்(பிரித்தானியா), நளாயினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு அப்பாவும்,
Dr. வேள் சிறிஸ்கந்தா(ஐக்கிய அமெரிக்கா), வினோதசீலன் பேரம்பலம்(பிரித்தானியா), தர்சினி(பிரித்தானியா), கஜன் பத்மநாதன்(சட்டத்தரணி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற தவனேசன் ஆறுமுகம்(சட்டத்தரணி- கொழும்பு), விஜயா, ரட்ணசிங்கம்(சட்டத்தரணி- லண்டன்), பாமதி கமலநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ருக்மணி தவனேசன்(சட்டத்தரணி- கொழும்பு), கமலநாதன்(சட்டத்தரணி- கொழும்பு) மற்றும் இரட்ணசிங்கம்(சட்டத்தரணி- லண்டன்), ராமதாஸ்(பிரித்தானியா), சிறிதரன்(பிரித்தானியா), கௌசல்யா சிறிஸ்கந்தா(ஐக்கிய அமெரிக்கா), ராஜ்மோகன்(பிரித்தானியா), நிர்மலா சாந்தகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிந்துஜா(ஐக்கிய அமெரிக்கா), ரூபன்(ஐக்கிய அமெரிக்கா), கவிதா(ஐக்கிய அமெரிக்கா), றனேஷ்(பிரித்தானியா), ஹரிஷ்(பிரித்தானியா), அபிஷான்(பிரித்தானியா), அவேஷ்(பிரித்தானியா), அகஸ்தியா(பிரித்தானியா), மைத்திரியா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 05 Jan 2020 2:00 PM - 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்:-
Sunday, 05 Jan 2020 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு:-
நந்தினி வினோதசீலன் - மகள் Mobile : +44 780 351 6672
லக்ஷ்மன் சிவனேசன் - மகன் Mobile : +44 739 430 2449
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2019 13:09)
