Mrs Arumugam Sivapackiyam
Deceased: 27 November 2019
கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவபாக்கியம் 27.11.2019 புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகத்தின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - சின்னாச்சிப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசோதி அம்மா (வவுனியா), குணரஞ்சன் (வவுனியா), குணநேசன், குணநாதன் (லண்டன்) காலஞ்சென்ற குணநீதன், குணதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செபதாஸ் - ராகினி, ஜெயந்தி, தர்சினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
கந்தசாமி, சின்னம்மா, சிவகுருநாதன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேலாயுதரின் (கோப்பாய்) மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
கைதடி.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
+94 77 611 0042 - மகன்
+94 77 419 8325- சகோதரன்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/11/2019 05:17)
