திரு. ஆறுமுகம் சிவபாலன் (தெய்வப்பா)
தோற்றம்: 20 ஜூலை 1956 - மறைவு: 03 நவம்பர் 2024
யாழ். வெலிக்கன் தோட்டம் துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இல-91, பலபொக்குன வீதி, கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சிவபாலன் அவர்கள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-11-2024 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் களுபோவில பீரிஸ் மண்டபத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
