திரு. ஆறுமுகம் சௌந்தரலிங்கம்

(BA (Hons), Dip. in Edu. Dip. in Public Administration, Mphil ஓய்வு பெற்ற கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்)

ஆறுமுகம் சௌந்தரலிங்கம்

தோற்றம்: 27 ஆகஸ்ட் 1955 - மறைவு: 26 செப்டம்பர் 2026

“நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாயிருக்கிறேன்.

என்னை நம்புகிறவர் இறந்தாலும் வாழ்வார்.' யோவான் 11:25

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பாசையூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகம் சௌந்தரலிங்கம் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - அன்னபூரணம் தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பர்னாந்து - சூசானா தம்பதியினரின் மருமகனும்,

றெஜி கிறிஸ்ரில்டா (அமிற்றா) ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் அன்பு கணவரும்,

ஹில்டன் பிரட்மன் (இங்கிலாந்து), ஜீன் பிரெண்டா (மென் பொறியியலாளர் அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தகப்பனும்,

மிருதுளா (இங்கிலாந்து), வினோத் (பொறியியலாளர் - அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லமாணிக்கம், காத்தியேசு, பாலசுப்ரமணியம், சிவசுப்பிரமணியம் மற்றும் சண்முகவடிவு, சிவலோகநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

பெனான்சியஸ் (பிரான்ஸ்), பிறிஸ்கா (ஜேர்மனி), புஷ்பா, வென்சலோ (ஜேர்மனி), வில்சன் (ஜேர்மனி), ஜொபிற்றா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க நிகழ்வுகள் 30-09-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

மனைவி:- +94 70 245 5120
பிரெண்டா:- +94 77 792 1855
+1 860 867 6739
ஹில்டன்:- +44 753 311 6711

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/09/2026 00:00)