திரு. ஆறுமுகம் சுப்பிரமணியம்

ஆறுமுகம் சுப்பிரமணியம்

தோற்றம்: 01 நவம்பர் 1939 - மறைவு: 14 டிசம்பர் 2020

யாழ். வேலணை மேற்கு அம்பிகைநகரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமாரி, சுகுமாரி, கிரிதரன், கெங்காதரன், அரிதரன் மனோகரன், பாரதி, மணிவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற அரியபுத்திரன், தெய்வானைபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தியாகராஜா, சண்முகநாதன், வினோதா, சுதர்சினி, சிவனேஸ்வரி, றனிபா, தர்சிகா, இமையகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தினேஷ்குமார், பிரதீபா, தீபன், சுஜித்திரா, பவித்திரா, சுப்பிரியா, கவிராஜ், சிந்துபாரதி, நயந்தா, அஜிந்தா, ஆர்த்திபன், நதீஸ், றமிறோ, சுகின், சுமித், மதுரா, கிருசன், தசனா, யசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-  29th Dec 2020 2:00 AM

கிரியை:-
 
Tuesday, 29 Dec 2020 2:00 PM - 3:00 PM
Croydon Cemeteries & Crematorium
Mitcham Road, London CR9 3AT, UK

தொடர்புகளுக்கு:-
 
மகேஸ்வரி:
ஜெயா Mobile : +49 15 21 853 0882
கிரி Mobile : +44 745 501 0899
சுகு Mobile : +44 745 921 6315
பாரதி Mobile : +33 76 826 5322

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2020 12:57)