திரு. ஆறுமுகம் சுந்தரலிங்கம்

(ஓய்வுபெற்ற கணக்காய்வு அத்தியட்சகர்)

ஆறுமுகம் சுந்தரலிங்கம்

தோற்றம்: 09 மார்ச் 1940 - மறைவு: 23 பெப்ரவரி 2022

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளன், சத்யன் (University of Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கல்யாணி (MOH Office, Point Pedro) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், இந்திராணி மற்றும் அல்லிராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோசலாதேவி, கெளரிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவராசா அவர்களின் அன்புச் சகலனும்,

சபிசன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2022 08:53)