திரு. ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை
தோற்றம்: 27 ஜூலை 1943 - மறைவு: 13 பெப்ரவரி 2022
யாழ். மட்டுவில் தெற்கு சிவன் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராஜா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
திருநாவுக்கரசு, கேதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முருகேந்திரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்திகா, டிலான், லக்சிகா, வைஷ்ணா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
