Mrs. Arumugam Thaneswary

Deceased: 01 August 2024
யாழ். கரவெட்டியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் தனேஸ்வரி அவர்கள் 01-08-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் (பெற்றோல் ஷெட் ஆறுமுகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கணா (பிரபல ஒளிப்படக் கலைஞர்) அவர்களின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 04-08-2024 திங்கட்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue,Markham, ON CA L3R 5G1) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 05-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
