திரு ஆறுமுகம் தங்கராஜா (வவி)

ஆறுமுகம் தங்கராஜா (வவி)

தோற்றம்: 14 ஆகஸ்ட் 1947 - மறைவு: 11 ஏப்ரல் 2020

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தங்கராஜா அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான மணியசேகரம் ஜேகசோதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
 
ஜெயநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
 
தயாழினி, பிரதீபன், பிரதாபன், தன்ஞ்செயன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சறோஜினி தேவி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
பானுகோபன், தட்சாயினி, அனித்தா, கஜனா, சுபோதினி, துசியந்தி, ஜெனனி, கஜானன், காயித்திரி, சர்மினி, ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
தேவராசா, திலகமலர், மனமோகனராசா, சர்வேஸ்வரி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
பாலச்சந்திரன் அவர்களின் அன்புச் சகலனும்,
 
கோகுலராஜன், நிதர்சன், பரணிகா ஆகியோரின் பெரிய தந்தையும்,
 
அபிநிசா, ஆகாஷ், ஆத்விக், பிரதக்‌ஷன், வைஷ்ணவி, ஜெய்டன், கைலன், அமாயா, ஆதித்யா,யஸ்மிகா, தானியா, பாவனா, பிரமன், அபிமன், அர்ஜீன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 15 Apr 2020 8:30 AM - 10:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை :-
 
Wednesday, 15 Apr 2020 10:30 AM - 11:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Wednesday, 15 Apr 2020 10:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
தீபன் - மகன் Mobile : +1 416 823 2394   
தாபன் - மகன் Mobile : +1 647 294 6129   
தனஞ்சயன் - மகன் Mobile : +1 647 999 0641   
தயாழினி - மகள் Mobile : +1 647 462 3841   
பானுகோபன் - மருமகன் Mobile : +1 647 818 6750   
சந்திரா - சித்தப்பா Mobile : +1 647 998 6750  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2020 14:09)