இலங்கை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, சிம்பாவை, மெல்பேர்ன் அவுஸ்ரேலியாவில் வசித்து வந்த திரு. ஆறுமுகம் வைரமுத்து முருகையா அவர்கள் ஏப்பிரல் மாதம் 7ம் திகதி செவ்வாய்கிழமை அன்று மெல்பேர்னில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகாதேவி ஜெயமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
துளசி, ரோகான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருஸ்ணகுமார், Tramanh ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சூரியா, கேசவன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஏப்பிரல் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:15 மணி முதல் மதியம் 1230 மணி வரை SIRATUS CHAPELBUNURONG MEMORIAL PARK 790, Frankston- Dandenong Rd Dandenong Sth, VIC 3175. என்ற முகவரியில் நடைபெறும்.
Mr. Arumugam Vairamuttu Murugiah was born in Jaffna, Sri Lanka.
His life journey took him across to England in 1956, then to Zambia and finally to Melbourne, Australia.
He passed away in Melbourne on Tuesday, 7th April, 2026, at the age of 97 years.
He was the loving son of Vairamuttu and Vallipillai and the Son in law of Somasundaram and Navamani.
Beloved husband of the late Mahadevi Jeyamani Murugiah.
Loving Father of Thulasi and Rohan Murugiah.
Loving Father in law of Krishnakumar and Tramanh.
Treasured Grandfather of Surya and Kesaven.
He wii be deeply missed and fondly remembered by all who knew him
The funeral Service Details:-
SIRATUS CHAPEL
BUNURONG MEMORIAL PARK
790, Frankston- Dandenong Rd
Dandenong Sth, VIC 3175
Time: 11:15 AM - 12:00 PM on Sunday 12th Aprill, 2026. (AEST)
This notice is provided for all family and friends.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

