திரு. ஆறுமுகம் வேலாயுதம்
(மனேஜர் -ஒலுமடு)
தோற்றம்: 21 ஏப்ரல் 1940 - மறைவு: 15 செப்டம்பர் 2023
யாழ் யாமாலை சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஒலுமடு மற்றும் தொல்புரம் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் வேலாயுதம் (மனேஜர் -ஒலுமடு) அவர்கள் நேற்று 15-09 2023ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காஞ்சென்றவர்களான ஆறுமுகம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காஞ்சென்றவர்களான நமச்சிவாயகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, மற்றும் செல்லத்துரை இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயந்தினி (ஜேர்மனி), ஜெயசுதன் (லண்டன்), சுகந்தினி (அமெரிக்கா), ஜெயவிஜிதன்
(பொறியியலாளர், அமெரிக்கா), ஜெயகாந்தன், ஜெயடினேஸ் (வைத்தியக் கலாநிதி, அவுஸ்ரேலியா), நிஷாந் (ஆசிரியர்-கிளி கண்ணகையம்மன் வித்தியாலயம்),
(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசமூர்த்தி (ஜேர்மனி), சாமினி (லண்டன்), சின்னையா (பொறியியலாளர்- அமெரிக்கா), சுபாஜினி (அமெரிக்கா), ஸ்ரீரதி (நீர்ப்பாசனத் திணைக்களம் வடமாகாணம்), சிந்தியா (அவுஸ்ரேலியா), போஜினி (தேசிய சேமிப்பு வங்கி-சங்கானை), பிரியங்கா (லண்டன்) ஆகியோரின் பிரியமான மாமனாரும்,
கஜனி குவைத், மிதுஷா கோவர்த்தன், லக்ஷனா, திவியா, பிரவின், ஜெருஷா, சிவன், குகன், கணன், அபிஷா, ஆரியா, யுதாஜித், ஆதித், தியா, ஆராதியா, ஹரிஜித்,சேருஷாந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 17-09-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன்க்கிரியைகளுக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்திச்செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றா ர், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்
கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
தகவல்:- குடும்பத்தினர்.
www.tamilthakaval.org
"Our Condolences and prayers to Vijithan, Suba
& family members."
- Matty Mathivannan (USA, 17/09/2023 21:56)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/09/2023 19:55)
