திரு ஆறுமுகம் வேலு

ஆறுமுகம் வேலு

மறைவு: 31 அக்டோபர் 2019

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் 20/4, சிவகுருநாதர் வீதி, பிறவுண் றோட் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலு நேற்று (31.10.2019) வியாழக்கிழமை சிவபதமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

நாகபூசணி (சரசு)வின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சீத்தாலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,

விஜயகுமார் (ஜேர்மன்), விஜயலலிதா, ஜெயகுமார் (சுவிஸ்), சுஜாதா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கல்யாணி, சிறீதரன், தவநிதி, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுஷன், நிரோஷன், ரிஸ்சாந், மயுதா, பிரதீசன், மேனன், மாதேஷ், கீர்த்தனா, காருசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

+94 21 221 9323, +94 77 851 4083,
+94 76 684 8984

தகவல் : குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2019 07:08)