திரு. ஆறுமுகம் வேலுப்பிள்ளை

ஆறுமுகம் வேலுப்பிள்ளை

தோற்றம்: 27 ஆகஸ்ட் 1926 - மறைவு: 27 ஆகஸ்ட் 2021

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வேலுப்பிள்ளை அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவசோதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சின்னாச்சி, சின்னத்தம்பி, கந்தையா குமாரவேலு ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

லிங்கராஜா (அவுஸ்திரேலியா), உதயகுமார் (கனடா), ஜெயந்தி (கனடா), சுணதா (அவுஸ்திரேலியா), குகதாசன் (குக்கு- லண்டன்), காலஞ்சென்ற செந்தில் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

(கனடா), நிர்மலன் (அவுஸ்திரேலியா), பாமதி (அவுஸ்திரேலியா), சக்திகலா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மலர்சோதி (லண்டன்), ஜெகசோதி (இலங்கை), சண்முகராஜா (இலங்கை), அருள்சோதி (இலங்கை), கலாசோதி (இந்தியா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நாகராஜா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீனா, சஞ்சீவ், நிரூபன், தரணியா, கோபிகிருஷ்ணா, கார்த்திகா, ஐங்கரன், கஜன், சரண்யா, சிவானி ஆகியோரின் ஆசைப் பேரனும்,

அமாயா, அகிலா ஆகியோரின் அருமைப் பூட்டனும் ஆவார்.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 29 August 2021 6:00 PM - 9:00 PM
Monday, 30 August 2021 1:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 30 August 2021 2:00 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 30 August 2021 4:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley,
Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
லிங்கராஜா - மகன் Mobile: +61 45 245 7010
உதயகுமார் - மகன் Mobile: +1 514 333 4074
ஜெயந்தி - மகள் Mobile: +1 647 524 3637
சுணதா - மகள் Mobile: +61 43 087 6057
குகதாசன்(குக்கு) - மகன் Mobile: +44 770 875 1951
சிவசுப்பிரமணியம் - மருமகன் Mobile: +1 416 302 0229
பிரவீனா - பேத்தி Mobile: +1 647 213 3637

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2021 10:48)