Mr. Arumugam Vickneswaramoorthy
Date of Birth: 11 September 1959 - Deceased: 07 October 2022
யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும். மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட. திரு. ஆறுமுகம் விக்னேஸ்வரமூர்த்தி (மூர்த்தி ) அவர்கள் இன்று. 07/10/22 வெள்ளி இறைபாதம் அடைந்தார்.
அன்னார். திரு திருமதி ஆறுமுகம் தம்பதியரின் அன்பு மகனும்,
லீலா அவர்களின் அன்புக்கணவரும்,
தங்கவேல்,வசந்தா,உதயா, மகேந்திரம் (Luxan Travels), குலம் (லண்டன்), குமார், நாதன். ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
"ஆவரங்கால் ஒன்றியம் -பிரித்தானியா "
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/10/2022 12:22)
