திரு ஆறுமுகம் விசுவலிங்கம்

ஆறுமுகம் விசுவலிங்கம்

மறைவு: 20 அக்டோபர் 2019

யாழ்.நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,புங்குடுதீவு 5ம்  வட்டாரம்,கச்சேரி நல்லூர் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் விசுவலிங்கம் அவர்கள் 20-10-2019ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 


அன்னார்,காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சினனனத்தங்கம் தம்பதிகளின் ஆரூயிர் மகனும், 

காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி தையல்முத்து தம்பதிகளின் ஆரூயிர் மருமகனும், 

சர்வலோகசிந்தாமணி அவர்களின் ஆரூயிர் கணவரும், 

கேதீஸ்வரன்,சத்தியமூர்த்தி,சசிகலா,கிருஷ்ணகலா,சுசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

செல்லத்துரை,காலஞ்சென்றவர்களான யோகநாதன்,முத்துலெட்சுமி, சரஸ்வதி,மற்றும் கோபாலன்,சிவசிதம்பரம்,சண்முகநாதன், கமலேஸ்வரி,இராஜேஸ்வரி,ஆகியோரின்
பாசமிகு சகோதரரும், 

தமயந்தி,சிவமனோகரி,உதயகுமாரன்,இராஜேஸ்வரன், வசந்தன்(Sam Master) ஆகியோரின்
பாசமிகு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான தனலெட்சுமி,சிதம்கரம்,பரமலிங்கம், பரமசிவம்,மற்றும் சரசலெட்சுமி,வசந்தாதேவி,ரஜனி,ரெட்ணசிங்கம், மகேஸ்வரன்,சதாசிவமூர்த்தி,
மற்றும் காலஞ்சென்ற புஸ்பராணி ஆகியோரின் அருமை மைத்துனரும், 

சிவபாக்கியம் அவர்களின் அன்புச் சகலனும், 

கிஷாந்,கிருஷானி,தர்ஷானி,சதுஷன்,சார்கவி,சுவாதிகன்,பாவலன், அட்சரா,அட்சரன்,யதுஷன்,அபிஷன்,அயனா ஆகியோரின் ஆரூயிர் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2019ம் திகதி வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் 
பூதபுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் 

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்; வி.கேதீஸ்வரன்(மகன்) 

இல.237,கச்சேரி நல்லூர் வீதி,யாழ்ப்பாணம் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2019 05:05)