திரு. ஆறுமுகம்பிள்ளை பாலசுப்பிரமணியம்

ஆறுமுகம்பிள்ளை பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 26 ஜனவரி 1954 - மறைவு: 06 டிசம்பர் 2020

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களானபி.எஸ்.ஆறுமுகம்பிள்ளை(யாழ்ப்பாணம் நாதஸ்வரவித்துவான்) ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான S.R ஞானசுந்தரம்(மாவிட்டபுரம் நாதஸ்வர வித்துவான் சமூக
சேவையாளர்) J.Pநாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சீதாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகப்பிரியன்(கனடா), கெஜாயினி(கனடா), தனஞ்செயன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தைப்மன்சூர்(கனடா), டோரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற A.சரஸ்வதி, T.புவனேஸ்வரி(இலங்கை), A.முருகதாஸ்(கனடா), A.ஞானபண்டிதன்(கனடா), B.கமலாம்பிகை(சுவிஸ்), A.சிவகுமார்(கனடா), காலஞ்சென்ற A.நாகநந்தினி, A.சாமிநாதன்(கனடா), M.நீலவாணி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாதேவி, குகநாதன், கலாதேவி, இராமநாதன், ஜெயதேவி, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரி.பெட்ராம், ரி.ஸ்ராலின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- மனைவி, பிள்ளைகள்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Thursday, 10 Dec 2020 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 10 Dec 2020 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 10 Dec 2020 1:15 PM - 1:30 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:-
 
சீதாதேவி - மனைவி Mobile : +1 647 745 1829
பிரியன் - மகன் Mobile : +1 647 904 8166
தெயா - மகள் Mobile : +1 647 807 1829
தனன் - மகன் Mobile : +1 647 551 5221
ஆ.முருகதாஸ் - சகோதரர் Mobile : +1 416 420 1309

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2020 04:41)