Mr. Arumugampillai Ganapathy
(Jubilee Trade Company - Colombo - 12)
Date of Birth: 03 June 1962 - Deceased: 19 September 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் (தெத்து மங்கலத்துடையால் கோத்திரம்) திரு. ஆறுகம்பிள்ளை கணபதி அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:45 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செ.ஆறுமுகம்பிள்ளை - பார்வதி அம்மாள் தம்பதியினரின் புதல்வரும், மு.சுப்பிரமணியம்பிள்ளை - மல்லிகா தம்பதியினரின் மருமகனும்,
கோகிலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அம்ரிதா, செந்தூர் ஆறுமுகன், அஷ்மிதா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சுதர்சனின் மாமனாரும்,
ஆதிராவின் தாத்தாவும்,
பரம்சிவம்பிள்ளை - சீதலெட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,
ரகுநாதன், காலஞ்சென்றவர்களான ராஜரட்ணம், செல்வரட்ணம், தர்மலிங்கம் மற்றும் பாலகிருஷ்ணன், பொன்சேகர் ஆகியோரின் சகோதரரும்,
இந்திரகுமாரின் மாப்பிள்ளையும்,
கனகேஸ்வரி, லலிதா, ஜமுனா, சாரதா, பிரேமா, கோகிலா ஆகியோரின் கொழுந்தனாரும்,
யசோதாவின் சகோதரனும் ஆவார்.
அன்னார் இறுதி நிகழ்வுகள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் இல-66/6, ஹவ்லொக் ரோட், கொழும்பு-05 இல் அமைந்துள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-09-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
