திரு. ஆறுமுகம் தம்பிநாதன்

ஆறுமுகம் தம்பிநாதன்

தோற்றம்: 24 ஜூன் 1936 - மறைவு: 21 ஜூலை 2021

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் நந்தாவில், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Ottawa வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தம்பிநாதன் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யோகலா(லண்டன்), யோகுணன்(குணா- Ottawa), யோகரன்(கரன்- Ajax), யோதினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முகுந்தன், விஜயபாலினி(ஜெயனி), கிருஷாந்தி(வேணி), சதீஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம் மற்றும் சண்முகராசா, மகேஸ்வரி, ரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, அன்னலிங்கம், சங்கரசிவம் மற்றும் மனோரஞ்சிததேவி, கதிர்காமநாதன் ஆகியோரின் மைத்துனரும்,

தரங்கினி, கனிஷன், ஷ்ரவன், ஹரிஷன், அபிலாஸ், நிகிஷா, லக்‌ஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 25 July 2021 12:00 PM - 2:30 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
 
கிரியை:-
 
Sunday, 25 July 2021 2:30 PM - 3:30 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
 
தகனம்:-
 
Sunday, 25 July 2021 4:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada
 
தொடர்புகளுக்கு:-

புஷ்பதேவி - மனைவி Mobile: +1 613 415 3028
யோகலா - மகள் Mobile: +44 798 438 7320
யோகுணன் - மகன் Mobile: +1 613 415 3028
யோகரன் - மகன் Mobile: +1 647 278 5445
யோதினி - மகள் Mobile: +44 740 127 4920

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2021 09:49)