Mr. Arumugapperumal Thavarajah
Date of Birth: 26 September 1950 - Deceased: 15 July 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமாமுகப்பெருமாள் தவராஜா அவர்கள் 15-07-2026 அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமாமுகப்பெருமாள் - தெய்வநாயகி தம்பதியினரின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற புவனேஸ்வரராஜா - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற வசந்தாதேவி, இரத்தினவேல், ஜெயமணிதேவி, வனிதாதேவி, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் பாசமிகு சகோதானும்,
கணேசன், காலஞ்சென்ற எலிசபெத் அவர்களின் அன்பான உடன்பிறவா சகோதரனும்,
காலஞ்சென்ற ராம்குமார், ரஞ்ஜினி, காலஞ்சென்றவர்களான குகதாஸ் மற்றும் ராமகிருஷ்ணன், வனஜா, நேகுஜி. ராஜ்குமார், பவானி, திர்மலா, வைத்தியகுமார், ரஞ்ஜினி, ராஜினி ஆகியோரின் அன்புமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-07-2026 புதன்கிழமை அன்று காலை 9.30 11.30 Imperial Sports Ground, Bishopsford Road, Morden, SM4 6BF இல் அமைந்துள்ள நிகழ்வு மண்டபத்தில் இந்து சமய ஆசாரமுறைப்படி நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் Croydon Crematorium (Mitcham Road, Croydon CR9 3AT) இல் திருவுடல் தகனம் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு Imperial Sports Ground (Function Hall), Bishopsford Road, Morden, SM4 6BF இல் மதிய விருந்துபசாரம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரவிக்குமார் (அப்பு):- +44 794 286 6961
நேரு:- +44 795 624 4880
www.tamilthakaval.org
