திரு ஆறுமுகராசா பரமானந்தபிள்ளை

ஆறுமுகராசா பரமானந்தபிள்ளை

மறைவு: 29 டிசம்பர் 2019

வைரவர் கோவிலடி இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகராசா பரமானந்தபிள்ளை நேற்று (29.12.2019) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகராசா மற்றும் சின்னத்தங்கச்சி தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து - செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தையல்நாயகியின் அன்புக் கணவரும்,

கலைவாணி (லண்டன்), அபிராமி, காணமூர்த்தி, துவாரகன், வாகீசன், மைதிலி (இணுவில் மத்திய கல்லூரி மாணவி) ஆகியோரின் பாசமிக தந்தையாரும்,

ராகவன் (லண்டன்), கிருஷ்ணராம் ஆகியோரின் மாமாவும்,

யுவர்சிகன் (லண்டன்), அபிசனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சந்திராதேவி, சிவானந்தம், செல்வராணி ஆகியோரின் சகோதரனும்,

சிவசுப்பிரமணியம், கனகலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.12.2019) திங்கட்கிழமை மு.ப . 9.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைக்கால் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் - குடும்பத்தினர் 
+94 77 355 3484

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2019 05:22)