Mr. Arumugarasa Sabeswaran
(யாழ்.தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்)
Date of Birth: 05 November 1979 - Deceased: 30 July 2026
யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ஆறுமுகராசா சபேஸ்வரன் அவர்கள் 30-07-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் ஆறுமுகராசா-சுமதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி -சுலோசனாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கம்சவர்த்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆகாஷ் (யாழ்.இந்து கல்லூரி), ஆருஷன் (யாழ். இந்துக் கல்லூரி), ஆரபி (யாழ்.புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சகிலா (பிரான்ஸ்), சாமினா (பிரான்ஸ்), சதீஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பர்ணாந்து (சுவிஸ்), காண்டீபன் (பிரான்ஸ்), சோபிகா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
நிருபா-வினோசன் (பிரான்ஸ்), நிசாந்தன் (பிரான்ஸ்), அயுசன் (பிரான்ஸ்), ஆதிஸ் (பிரான்ஸ்), ஆரணி (பிரான்ஸ்), அனுஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஆருத்திரா (பிரான்ஸ்), ஆரியன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அத்விக் (பிரான்ஸ்) இன் பாசமிகு தாத்தாவும்,
காயத்திரி ஜெகதீஸ்வரன் (பிரான்ஸ்) அவர்களின் மைத்துனரும்,
கமலக்கண்ணன் லதா (இந்தியா) அவர்களின் அத்தானும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2026 வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 75 076 6178
www.tamilthakaval.org
