திருமதி ஆறுமுகசாமி நாகபூசணி அம்மா (தங்கமணி )
மறைவு: 09 ஜூன் 2020
யாழ்ப்பாணம் திருநெல் வேலி கிழக்கு செங்குந்தா வீதியை பிறப்பிடமாகவும் இந்தியாவை (சென்னை)தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி நாகபூசணி அம்மா (தங்கமணி ) 09/06/2020 காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான குமாரசுவாமி சின்னம்மா அவர்களின் அன்பு மகளும்,
சோமநாதர் நாகம்மா ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
காலம் சென்ற ஆறுமுகசாமியின் அன்பு மனைவியும்,
உதயகுமார் (பிரான்ஸ் ) மீனலோஜினி (ஜேர்மன் ) மீனாம்பிகை (இந்தியா ) விஜயகுமார் (கனடா ) ஆகியோரின் அன்பு தாயாரும்,
ராஜேஸ்வரி (பிரான்ஸ் ) காலம் சென்ற லோகேஸ்வரன் மற்றும் முருகதாசன் (இந்தியா ) பிரியா ( கனடா ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கோபு(அமரர்) , பரன் -ஈழவேனி (லண்டன் )குமுதினி-ஜெனார்த்தனன் (இலங்கை ) ஜசந்தினி - சுகந்தன் (பிரான்ஸ் ) பிரியந்தினி -நிதர்சன்( பிரான்ஸ் ) ஷகிலா- கங்கேஸ்வரன் (பிரான்ஸ் ) நிலா (ஜேர்மன்) சந்தோஷ் (ஜேர்மன் ) அஞ்சனா(ஜேர்மன் ) தூயவன் (இந்தியா) வருணிகா(கனடா ) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ,
பேரறிவன் ( இலங்கை ) கம்சனா (இலங்கை )வருஷ்(பிரான்ஸ் ) ஜக்சனா(பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
www.tamilthakaval.org
