திரு. அருணாசலம் சர்வானந்தவேல் (குட்டிஐயா)
தோற்றம்: 19 நவம்பர் 1960 - மறைவு: 02 பெப்ரவரி 2021
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தினியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சர்வானந்தவேல் அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் அன்னலட்சுமி(சின்னம்மன்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மேகலா, மேனகா, துஷியந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தலட்சுமி, சர்வலட்சுமி, சக்திவேல், யோகலட்சுமி, சந்தானலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பழனிவேல், பாலச்சந்திரன், பிரபா மற்றும் சிவகணேஸ், மகாத்மா, விஜயரட்ணம், ஜெயகணேஸ், காலஞ்சென்ற பாலகணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயதீபன், சுமணன், மகாலட்சுமி, தங்கலட்சுமி, ராதாலட்சுமி, ஜெகன்நாத், ஜெகதீசன், தினேஸ், ஜெகதீஸ்வரி, சுரேந்தர், கவிதா, தர்ஷன், சுலக்சன், சுலக்சனா, மீரா, அருளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிருந்தன், சயந்தன், அரவிந்தன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
சஞ்சய், சகானா, சுகன்யா, சுபனுயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
www.tamilthakaval.org
