Mr. Arunan Somaskandamoorthy

Arunan Somaskandamoorthy

Date of Birth: 13 September 1979 - Deceased: 25 April 2025

ஜேர்மனி - Frankfurt ஐப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. அருணன் சோமஸ்கந்தமூர்த்தி அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முருகேசு சோமஸ்கந்தமூர்த்தி (இணுவில் தெற்கு) -சறோஜினி (சுண்டுக்குளி) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற  முருகேசு - கனகம்மா, காலஞ்சென்ற அருளானந்தம் - நவமணி தம்பதியினரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் Mùhlheimer Str. 425, 63075  Offenbach am Main இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/04/2025 02:59)