திருமதி. அருணாசலம் கண்மணி
மறைவு: 19 பெப்ரவரி 2026
யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா பெரியதம்பனை, ஸ்காபுரோ-பிக்கரிங் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அருணாசலம் கண்மணி அவர்கள் 19-02-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராமநாதர்-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், பாலர்-தங்கமுத்து தம்பதியினரின் அருமை மருமகளும்,
அருணாசலம் அவர்களினா அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னி, கணபதிப்பிள்ளை, குஞ்சாச்சிப்பிள்ளை, சின்னம்மா, பார்வதி, முத்துக்குட்டி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராமாசிப்பிள்ளை, தையல்நாயகி, யோகநாதன், அருள்லிங்கம், தனிநாயகம், இலட்சுமி, நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கணேசலிங்கம், தேவராணி, பாக்கியலிங்கம், கிருபாராணி, மேனகாராணி, பஞ்சாட்சரலிங்கம், சகலகலாராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வரதராஜன், கிருஸ்ணவேணி, ஜோதி, சத்தியதர்சினி, ரவீந்திரன், நித்தியானந்தராசா, சாந்தினி, யேசுநேசன் ஆகியோரின் அன்பு மாமியும்,
விதுசன், நிக்சன், அனோஜ், பிரசாந், சுரேன், சுவேதன், நிவேதன், ரஜிதா, தர்சிகா, பிரிந்தன், விதுரன், மிதுனன், தனுசன், ரிசிவரன், கௌரி, கௌசல்யா, அபினயா, அனுஜன், மதுரா, அக்சயா, சுஜிதா, சங்கீதா, ஆதவன் ஆகியோரின் பாட்டியும்,
சயன், சேரஸ், ஆரணி, அனேகன் ஆகியோரின பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-02-2026 சனிக்கிழமை மாலை 4:00 - 9:00 மணி வரையும், 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:15 - 1:15 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON, L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
