Mr. Arunasalam Mayuran

Arunasalam Mayuran

Date of Birth: 22 January 1972 - Deceased: 14 October 2024

யாழ்.வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், Drancy-பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் மயூரன் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம்-இரத்தினாம்பிகை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,

சண்முகலிங்கம்-நவநீதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கலையரசி அவர்களின் அன்புக்கணவரும்,

ராகவி, சிறிசன், மாகவி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

பாத்மாசனி (உமா), பராபரி, கணானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுந்தரமூர்த்தி, சிவகௌரி, வள்ளுவன், வளர்மதி, இளங்கோ, மலர்விழி, இளஞ்செழியன், மதிவதனா ஆகியோரின் மைத்துனரும்,

அருண், ராகுலன், பிரணவி, பாரதி ஆகியோரின் ஆசை மாமனும்,

இரட்ணமகியன் (மகியன்), சிந்தூரன், பிரதோஷ், அஸ்கன்ஞானம், வைஷ்ணன்ஞானம், பவனி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-10-2024 வியாழக்கிழமை, 19-10-2024 சனிக்கிழமை, 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை, 21-10-2024 திங்கட்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 3.00-4.00 மணி வரையும் பார்வைக்காக 95 Rue Marcel Sembat 93430 Villetaneuse இல் வைக்கப்பட்டு, 22-10-2024 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2024 04:00)