திரு. அருணாசலம் நாகலோகேந்திரன் (ராஜன்)

அருணாசலம் நாகலோகேந்திரன் (ராஜன்)

தோற்றம்: 22 மார்ச் 1957 - மறைவு: 18 ஜனவரி 2022

யாழ். மானிப்பாயைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Plumstead ஐ வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் நாகலோகேந்திரன் அவர்கள் 18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும்,

காலஞ்சென்ற தணிகாசலம், சந்திராதேவி தம்பதிகளின் மருமகனும்,

வதனி அவர்களின் அன்புக் கணவரும்,

ரிசா அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ரவீந்திரன் (இலங்கை), ராஜசுசீந்திரன் (இலங்கை), புகழேந்திரன் (இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,

விமலா சிவபாதம் (இலங்கை) அவர்களின் அன்புத் தம்பியும்,

மதிவர்ணன் (லண்டன்), மயூரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 30 January 2022      6:30 AM - 9:30 AM
St Laurence Church
37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom
 
தகனம்:-

Sunday, 30 January 2022      10:00 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2022 04:04)