திரு. அருணாசலம் நாகராசா

அருணாசலம் நாகராசா

மறைவு: 29 அக்டோபர் 2026

யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.  அருணாசலம் நாகராசா அவர்கள் 29-10-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற (கொத்தசி) அருணாசலம் தம்பதியினரின் அன்பு மகனும், 

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தினி, நாகரத்திணம் ,மயூரன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

ஐங்கரன், தர்மினி, தேவஜெசித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,கேசிகன் ,வைகன் ,சயான், வேணுஜன் ,சுதீஷ்,ஆரூஷ் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

 
அன்னாரது இறுதிக் கிரியைகள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக் கிரியைகள் காரைநகர் சாம்பலோடை  இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் 

வீட்டு முகவரி:-
 
வேம்படி காரைநகர்
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/10/2026 00:00)