திரு. அருணாசலம் இராஜதுரை ஞானேந்திரன்

(இளைப்பாறிய தேயிலைத் தொழில்சாலை முகாமையாளர்)

அருணாசலம் இராஜதுரை ஞானேந்திரன்

தோற்றம்: 07 அக்டோபர் 1941 - மறைவு: 29 நவம்பர் 2024

யாழ்.மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா California வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் இராஜதுரை ஞானேந்திரன் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை-மகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு இரண்டாவது புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான அரசரட்ணம்-ருக்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செல்வராணி ஞானேந்திரன் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான யோகேந்திரன், இராஜமகேந்திரன், பாக்கியலோஜினி (ராணி), மற்றும் செல்வலோஜினி (லோஜினி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிமலன்க் (அவுஸ்திரேலியா), கங்கா (ஐக்கிய அமெரிக்கா), ஶ்ரீபிரியா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்யா, ரமோஷன், ஜெயகரோஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நவீன், நிஷோக், ரிஷத்விக் (ரித்வி), ரிஷ்வேந்த் (ரிஷேந்த்), சந்தோஷ், கஸ்தூரி, நதியா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

செல்வராஜா, ஶ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்றவர்களான புஷ்பராஜா, புனிதராணி மற்றும் புஷ்பரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

***---------------***

It is with profound sadness, we inform you of the peaceful passing of Mr. Arunasalam Rajadurai Gnanendran (Retired Tea Processing Manager, 83 yrs) in the presence of his loving wife, caring daughter, son-in-law, and grandsons at their residence in Fremont, California, USA, on 29th November 2024.

Mr. Gnanendran was born in Manipay, Jaffna, Sri Lanka, on October 7, 1941, the second child of Mr. Arunasalam Rajadurai and Mrs. Maheswary Rajadurai,

He was the younger brother of the late Yogendran and the elder brother of the late Rajamahendran, late Pakyalogine (Rani), and Selvalogine (Logini),

He was a loving husband of Selvarany,

Caring father of Nimalan (Australia), Ganka (USA), and Sripriya (Germany),

Father-in-law of Sathya, Ramoshan, and Jeyakaroshan,

Doting grandfather of Naveen, Nishok, Rishathvik (Rithvi), Rishventh (Rishenth), Santosch,

Kasturi, and Nathiya,

Brother-in-law of Selvarajah, Sriskandarajah, late Pushparajah, late Punitharany, and Pushparatnam.

We request our relatives, friends and families to accept this notice.

 

நிகழ்வுகள்/Events:-

பார்வை/Viewing:-

Saturday, 07 Dec 2024  5:00 PM - 7:30 PM - USA Pacific Time

Berge -Pappas-Smith Chapel of the Angels

40842 Fremont Blvd,Fremont,CA 94538 ,United States

கிரியை/Service:-

Sunday, 08 Dec 2024 8:15 AM - USA Pacifict Time

Berge -Pappas-Smith Chapel of the Angels

40842 Fremont Blvd,Fremont,CA 94538 ,United States

தகனம்/Cremation:-

Sunday,08 Dec 2024  10:00 AM - USA Pacific Time

Berge -Pappas-Smith Chapel of the Angels

40842 Fremont Blvd,Fremont,CA 94538 ,United States

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2024 23:42)