Mr. Arunasalam Ramanathan
(Retired Senior Social Service Officer)
Date of Birth: 24 July 1930 - Deceased: 19 April 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தலையாழி கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் இராமநாதன் அவர்கள் 19-04-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம், மாணிக்கரத்தினம் தம்பதியரின் பாசமிகு புதல்வனும்,
காலஞ்சென்றவர்களானபத்தியநாதர், நாகமுத்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
பாலசவுந்தரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகாதேவா (உதவி அரசாங்க அதிபர்) மற்றும் முத்துகிருஷ்ணன் (ஜனாபதி சட்டத்தரணி), சிறீக்குமரன் (முன்னள் அதிபர், யாழ் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ஜனனி, Dr. யாமினி (கனடா), நந்தினி (நோர்வே), ஆனந்தி (ஆசிரியை, கோண்டாவில் இந்துக் கல்லூரி), சக்திதரன் (Cardiac Physiologist, London) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமாரன் (பொறியியலாளர்), அருட்செல்வன் (கட்டடக் கலைஞர், கனடா), செல்வகுமாரன் (பொறியியலாளர், நோர்வே), குகபரன் (ஆசிரியர்), சங்கீதா (Pharmacist, London) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதன், சிவபாதசுந்தரம் (பொறியியலாளர்), Dr. பாலகிருஷ்ணன், பாலசரஸ்வதி மற்றும் பாலராணி ஆகியோரின் அன்பு சகலனும்,
ஜெயந்தி, ஸஷாபிருந்தினி, தன்யாஹரிணி, யொகான், சோபி, சஜானி, சஸ்வித்,சஞ்சு, சைணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 22-04-2026ம் திகதி புத்கிழமை காலை 1000 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக நண்பகல் 1200 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
077 636 5740
www.tamilthakaval.org
