(Sunday, 09 May 2021 4:30 PM - 5:30 PM)

திரு. அருணாசலம் சேனாதிராஜா

(Manager- People's Bank, Sri Lanka, Analyst- Royal Bank, Canada)

அருணாசலம் சேனாதிராஜா

தோற்றம்: 03 மார்ச் 1949 - மறைவு: 05 மே 2021

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சேனாதிராஜா அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருணாசலம் கந்தையா பத்தினியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நடராசா, எம்மா அற்புதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
 
லஷ்சுமகுமரன், சங்குருத்தியன், கெளரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சிவசோதி, சிவனேசன், ஜெகசோதி யோகேந்திரன், பத்மாவதி ஈசன், புனிதநாதன் அருணாசலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஐசக் கிருஷாந்த் க்ரூஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04.30 மணிதொடக்கம் பி.ப 05.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நேரடி ஒளிபரப்பு:- https://video.ibm.com/channel/s5CHH26bSXz
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 09 May 2021 4:30 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 09 May 2021 5:30 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
லஷ்சுமகுமரன் சேனாதிராஜா - மகன் Mobile : +1 416 906 2734

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2021 10:50)