திரு. அருணாசலம் சின்னகுட்டி தியாகராஜா
தோற்றம்: 04 மே 1944 - மறைவு: 09 ஜனவரி 2025
யாழ். ஈச்சமோட்டை கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் சின்னகுட்டி தியாகராஜா அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீதப்பிள்ளை - தியாகராஜா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம் - ருக்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஜயலட்சுமி (சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தேவேந்திரன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை, இந்திரா, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜனிகாந்த், சிரோமினி, நிரோசினி, சுதர்ஷ்சினி, சாளினி, ஐகார்த்தினி ஆகியோரின் பாசமுள்ள அப்பாவும்,
பானு, மதியாபரணம், பகீகரன், சிவக்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மாதங்கி, சந்தோஷ், சாரங்கி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
சுஜீவன், வர்ஷ்சா, பிரகாஸ், மையூரி, சூரியா, சாதனா, சாதுஷன், சாருகா, நிதுசா, தர்மீகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-01-2025 புதன்கிழமை அன்று காலை 8:00 - 11:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
